Friday, September 23, 2016

SWM2016 WITHDRAWAL

[1] தென் மேற்கு பருவக்காற்று அரபிக்கடலில் மேற்கு தொடர்ச்சி மலைக்கு இணையாக கடலில் வட மேற்கில் இருந்து தெற்காக திரும்பி மீண்டும் குமரி முனைக்கு அருகில் வேகத்திலும் திசையிலும் மாற்றம் ஏற்படுத்தும் போது தெற்கே குமரி முனையில்  காற்று அழுத்த தாழ்வு நிலை ஏற்பட வாய்ப்பு. 
[2] தென் மேற்கு பருவக்காற்று விடை பெறுவதற்கு ஆயத்த நிலையில் மேலைக்கரையோரம் விட்டு விலகி செல்கிறது.
காற்று கிழக்கு, தென்கிழக்கு என்று  உயரே சென்று மாறும் போது அது அழுத்தப்பட்டு வெப்பம் உயர்ந்து வத்திராயிருப்பு, ராஜபாளையம்  அருகில் மலைகளில் காட்டு தீ உண்டாகி விடுகிறது. [சிவகாசி வரை நீண்டால் பட்டாசு தொழிற்சாலைகளில் தீவிபத்து ஏற்பட்டு விடும்]
[3] தென் நுனியில் பாபநாசம், கடனா, ராமநதி, அடவிநைனார்,கருப்பாநதி நதி அணைகளில் நீர் வறண்டு விட்டது. தென்மேற்கு பருவக்காற்று கேரளப்பகுதியில் நல்ல மழை தாராது பற்றாக்குறை ஆனதன் விளைவே  ஆகும்.
 https://earth.nullschool.net/#current/wind/surface/level/orthographic=-277.71,8.29,2048

 



No comments:

Post a Comment